Thai Poosam Function 2013
2013
02
Feb
ரயில் மோதி வாலிபர் பலி


ஆவடி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளபட்டியை சேர்ந்தவர் முகமது முபாரக் அலி (24). நேற்று வேலை விஷயமாக ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதிக்கு வந்தார் முகமது. பின்னர் அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து ஆவடி ரயில்வே எஸ்ஐ குமுதா விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana