பமாகோ: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியை முஸ்லிம் நாடாக அறிவிக்க வலியுறுத்தி, வடக்கு பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து கடும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் அண்டை நாடான நைஜர் நாட்டு படைகள் உதவியுடன் முஸ்லிம்களின் பிடியில் இருந்து கோன்னா என்ற நகரை நேற்று மீட்டனர். இதையடுத்து மாலியில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் டயாரன் கோன் ரேடியோவில் நேற்று அறிவித்தார். நாடு முழுவதும் இப்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 1:01:19 PM
-Updated 1/12/2025 1:01:09 PM
-Updated 1/12/2025 12:16:32 PM
-Updated 1/12/2025 12:16:23 PM
-Updated 1/11/2025 5:29:37 PM
-Updated 1/11/2025 5:29:25 PM
-Updated 1/11/2025 3:21:14 PM
-Updated 1/11/2025 3:21:03 PM
-Updated 1/11/2025 3:20:53 PM
-Updated 1/11/2025 3:20:43 PM
-Updated 1/11/2025 3:20:33 PM
-Updated 1/11/2025 3:20:24 PM
-Updated 1/11/2025 3:20:13 PM
-Updated 1/11/2025 3:20:05 PM
-Updated 1/11/2025 3:19:55 PM