பூட்டிய வீட்டில் முதியவர் சாவு : காஞ்சி போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்: மதுரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). இவர், காஞ்சிபுரத்தில் உள்ள டீக்கடையில் வேலை செய்தார். அருள்பெருஞ்செல்வி தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து அவர் வரவில்லை. இதனால் பக்கத்து வீட்டினர் பார்த்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சென்று, கதவை உடைத்து பார்த்தனர். உள்ளே பாலகிருஷ்ணன் இறந்துகிடந்தார். வீட்டின் உரிமையாளர் கண்ணப்பன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM