திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வழுவதூர் ஊராட்சிக்குட்பட்ட திம்மூர் கிராமத்தில் இலவச மிக்சி, பேன், கிரைண்டர் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தனபாக்கியம் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் பூங்கொடி, விஏஓ ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில் 202 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் ஆகியவற்றை திருக்கழுக்குன்றம் தாசில்தார் மனோகரன் வழங்கினார். முன்னாள் தலைவர் சுப்பிரமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் குமார் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM