சென்னை: தமிழ்நாட்டில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் 7,000 மெகாவாட் உற்பத்தி திறன் அளவுக்கு காற்றாலை மின்உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், காற்று அதிகமுள்ள காலங்களில் சராசரியாக 3,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கும். கடந்த சில மாதங்களாக காற்றாலை மின்உற்பத்தி படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக 4 மெகா வாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று காலை 11 மணி நிலவரப்படி 548 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இதேபோல், மொத்த மின் உற்பத்தியும் 9,594 மெகா வாட் ஆக உயர்ந்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM