மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கூடுதுறை பகுதியில் இன்று கால 7 மணியளவில் ஒரு காட்டுயானை புகுந்தது. பின்னர் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் நடந்தது. அப்பகுதியில் நடந்து வந்த கருப்பாத்தாள்(62) என்பவரை வழி மறித்த யானை தும்பிக்கையால் தாக்கி கீழே தள்ளி, காலால் மிதித்து கொன்றது. பின்னர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையின் கதவை முட்டி மோதிவிட்டு, அங்கிருந்து விலகி கொல்லிமலை நோக்கி சென்றது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM