திருவொற்றியூரில் தீ விபத்து : பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி
திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜிவ் காந்தி நகரில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்டவர்களை எம்எல்ஏ குப்பன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். 12 குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை குப்பன் வழங்கினார். அவர்களுடன் நிர்வாகிகள் மோகன், டில்லி உடன் இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM