கூடுவாஞ்சேரி: காரணைப் புதுச்சேரியில் துணி காயப் போட்ட மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலியானார். ஊரப்பாக்கம் அடுத்த காரணைப் புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதி அர்ஜுனன் தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (85). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டில் துவைத்த துணியை காயப் போட்டார். அப்போது அருகில் இருந்த மின்சார வயரில் கை உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி, சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/3/2025 5:24:47 PM
-Updated 1/3/2025 5:24:37 PM
-Updated 1/3/2025 2:45:11 PM
-Updated 1/3/2025 2:44:55 PM
-Updated 1/3/2025 2:28:27 PM
-Updated 1/3/2025 2:28:13 PM
-Updated 1/3/2025 2:25:09 PM
-Updated 1/3/2025 2:24:59 PM
-Updated 1/3/2025 2:21:16 PM
-Updated 1/3/2025 2:21:06 PM
-Updated 1/3/2025 2:20:24 PM
-Updated 1/3/2025 2:14:01 PM
-Updated 1/3/2025 2:13:50 PM
-Updated 1/3/2025 2:13:40 PM
-Updated 12/31/2012 2:54:31 PM