மீஞ்சூர் காணியம்பாக்கம் ரங்கநாதர் கோயிலில் புத்தாண்டு பூஜை
பொன்னேரி: பொன்னேரி அருகே மீஞ்சூர் காணியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்படுகிறது. மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். விழா ஏற்பாடுகளை காணியம்பாக்கம் ஊராட்சி தலைவர் பத்மாவதி ஜெகதீசன் செய்துள்ளார். இதுபோல், பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் பகுதியில் உள்ள பிரபல கோயில்களில் புத்தாண்டு முன்னிட்டு அதிகாலை நடை திறந்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/3/2025 5:24:47 PM
-Updated 1/3/2025 5:24:37 PM
-Updated 1/3/2025 2:45:11 PM
-Updated 1/3/2025 2:44:55 PM
-Updated 1/3/2025 2:28:27 PM
-Updated 1/3/2025 2:28:13 PM
-Updated 1/3/2025 2:25:09 PM
-Updated 1/3/2025 2:24:59 PM
-Updated 1/3/2025 2:21:16 PM
-Updated 1/3/2025 2:21:06 PM
-Updated 1/3/2025 2:20:24 PM
-Updated 1/3/2025 2:14:01 PM
-Updated 1/3/2025 2:13:50 PM
-Updated 1/3/2025 2:13:40 PM
-Updated 12/31/2012 2:54:31 PM