பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த மென்மேனியை சேர்ந்தவர் சுரேந்திரன் என்கிற சுதி(27). கடந்த 2011 ஏப்ரல் 2ம் தேதி இடிச்சிறை என்ற இடத்தில் தமிழகத்தை சேர்ந்த உத்தமி(47) என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடி சென்றார். கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிந்து சுரேந்திரனை கைது செய்தனர். பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கே.பி. சுதிர் குற்றவாளி சுரேந்திரனுக்கு பாலியல் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் நகை திருட்டுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 11:08:26 AM
-Updated 11/30/2012 2:33:14 PM
-Updated 11/30/2012 2:33:04 PM
-Updated 11/30/2012 2:32:53 PM
-Updated 11/30/2012 2:32:43 PM
-Updated 11/30/2012 2:32:33 PM
-Updated 11/30/2012 2:32:24 PM
-Updated 11/30/2012 2:11:32 PM
-Updated 11/30/2012 2:11:20 PM
-Updated 11/30/2012 2:11:09 PM
-Updated 11/30/2012 11:37:27 AM
-Updated 11/30/2012 11:37:16 AM
-Updated 11/29/2012 5:20:01 PM
-Updated 11/29/2012 5:19:51 PM
-Updated 11/29/2012 5:19:40 PM