புழல்: புழல் காவாங்கரையில் உள்ள அம்பேத்கர் அறக்கட்டளை மற்றும் இலவச இரவு பாடசாலை சார்பில், 47வது பவுர்ணமி விழா நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தர்மராஜ், நடராஜன், சரவணன் முன்னிலை வகித்தனர். சென்னை அண்ணா நகர் அரிமா சங்க தலைவர் பாஸ்கர், புழல் எஸ்.வி.மாணிக்கம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகம் வழங்கி பேசினர். அரிமா சங்க நிர்வரிககள் பாலசுப்பிரமணியம், விக்னேஷ்வரன் ஆகியோர் கல்வி உபகரணங்கள் வழங்கினர். கோபாலகிருஷ்ணன், பாபு சங்கர், முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 11:08:35 AM
-Updated 12/1/2025 11:08:26 AM
-Updated 11/30/2012 2:33:14 PM
-Updated 11/30/2012 2:33:04 PM
-Updated 11/30/2012 2:32:53 PM
-Updated 11/30/2012 2:32:33 PM
-Updated 11/30/2012 2:32:24 PM
-Updated 11/30/2012 2:11:32 PM
-Updated 11/30/2012 2:11:20 PM
-Updated 11/30/2012 2:11:09 PM
-Updated 11/30/2012 11:37:27 AM
-Updated 11/30/2012 11:37:16 AM
-Updated 11/29/2012 5:20:01 PM
-Updated 11/29/2012 5:19:51 PM
-Updated 11/29/2012 5:19:40 PM