இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டிச.1ல் நடைபயணம்
சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் வேல்முருகன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: இயற்கை கனிமங்களை அரசுடமையாக்கி கனிம தொழிற்சாலைகளை நிறுவி அதை பொதுத்துறை நிறுவனமாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இளைஞர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் இளைஞர் நலக்கொள்கையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழக மேம்பாட்டுக்கான திட்டத்தை ஏற்படுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய நடைபயண இயக்கம் நடைபெறுகிறது. டிசம்பர் 1ம் தேதி முதல் 8 திசைகளில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் டிசம்பர் 22-ம் தேதி திருச்சியில் ஒன்று கூடுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 11:08:35 AM
-Updated 12/1/2025 11:08:26 AM
-Updated 11/30/2012 2:33:14 PM
-Updated 11/30/2012 2:33:04 PM
-Updated 11/30/2012 2:32:53 PM
-Updated 11/30/2012 2:32:43 PM
-Updated 11/30/2012 2:32:33 PM
-Updated 11/30/2012 2:32:24 PM
-Updated 11/30/2012 2:11:32 PM
-Updated 11/30/2012 2:11:20 PM
-Updated 11/30/2012 2:11:09 PM
-Updated 11/30/2012 11:37:27 AM
-Updated 11/30/2012 11:37:16 AM
-Updated 11/29/2012 5:20:01 PM
-Updated 11/29/2012 5:19:51 PM