எம்ஜிஆர் பல்கலையில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 2 துணை தேர்வு கட்டுப்பாட்டாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவ அறிவியல் துறையில் உதவி பேராசிரியர் மற்றும் 10 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சுயவிவரம் அடங்கிய பதிவேட்டை, பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணாசாலை, கிண்டி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் டிசம்பர் 5ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்கள், பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/28/2012 4:47:41 PM
-Updated 11/28/2012 4:47:30 PM
-Updated 11/28/2012 4:47:13 PM
-Updated 11/28/2012 4:47:03 PM
-Updated 11/28/2012 4:46:46 PM
-Updated 11/28/2012 4:46:36 PM
-Updated 11/28/2012 4:46:25 PM
-Updated 11/28/2012 1:01:07 PM
-Updated 11/28/2012 1:00:57 PM
-Updated 11/28/2012 1:00:47 PM
-Updated 11/28/2012 12:51:24 PM
-Updated 11/28/2012 12:51:14 PM
-Updated 11/28/2012 12:51:04 PM
-Updated 11/27/2012 3:13:53 PM
-Updated 11/27/2012 3:13:42 PM