புழல்: சென்னை செங்குன்றம் பேரூர் திமுக சார்பில், Ôஇருண்டு கிடக்கும் தமிழகம்Õ என்ற பெயரில் நேற்று இரவு செங்குன்றம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். வட்ட அவை தலைவர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயபால், நிர்வாகிகள் சண்முகம், நாராயணன், பாபு முன்னிலை வகித்தனர். திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் வக்கீல் நாராயணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமால், புழல் நகர செயலாளர் திருநாவுக்கரசு, சீனிவாசன், ஜெய்மதன், அருள் தேவநேசன், ரகுகுமார், கவுன்சிலர் லெனின் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 100 ஏழைகளுக்கு இலவச சேலைகள் சுப.வீரபாண்டியன் வழங்கினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/19/2012 3:59:44 PM
-Updated 11/19/2012 3:59:19 PM
-Updated 11/19/2012 3:59:07 PM
-Updated 11/19/2012 3:58:47 PM
-Updated 11/19/2012 3:58:16 PM
-Updated 11/19/2012 2:58:36 PM
-Updated 11/19/2012 2:49:04 PM
-Updated 11/19/2012 2:48:51 PM
-Updated 11/19/2012 2:48:37 PM
-Updated 11/19/2012 2:48:25 PM
-Updated 11/19/2012 2:48:11 PM
-Updated 11/19/2012 10:58:20 AM
-Updated 11/19/2012 10:34:04 AM
-Updated 11/19/2012 10:33:53 AM
-Updated 11/19/2012 10:33:40 AM