திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயாநகர் விரிவாக்கம் குமரவேல் நகரில் உள்ள ஸ்ரீமகா வல்லப கணபதி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி நாளை காலை 9 மணியளவில் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணி சுவாமிக்கு பாலாபிஷேகமும், மாலை அலங்கார தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் காலை 9 மணியளவில் சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம், மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/19/2012 3:59:44 PM
-Updated 11/19/2012 3:59:19 PM
-Updated 11/19/2012 3:59:07 PM
-Updated 11/19/2012 3:58:47 PM
-Updated 11/19/2012 3:58:16 PM
-Updated 11/19/2012 2:58:36 PM
-Updated 11/19/2012 2:49:04 PM
-Updated 11/19/2012 2:48:51 PM
-Updated 11/19/2012 2:48:37 PM
-Updated 11/19/2012 2:48:25 PM
-Updated 11/19/2012 2:48:11 PM
-Updated 11/19/2012 10:58:20 AM
-Updated 11/19/2012 10:34:04 AM
-Updated 11/19/2012 10:33:53 AM
-Updated 11/19/2012 10:33:40 AM