செய்யாறு: செய்யாறு அடுத்த சுண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகு. இவரது மகள் மோனிஷா (13), தயாளன் மகள் நந்தினி (13), ராஜேந்திரன் மகள் லதா (13). மூவரும் செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். நேற்று பிற்பகல் அங்குள்ள லோகு என்பவரது விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றனர். குளிக்க சென்ற மாணவிகள் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் அந்த கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அங்கு 3 மாணவிகளும் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/19/2012 3:59:44 PM
-Updated 11/19/2012 3:59:19 PM
-Updated 11/19/2012 3:59:07 PM
-Updated 11/19/2012 3:58:47 PM
-Updated 11/19/2012 3:58:16 PM
-Updated 11/19/2012 2:58:36 PM
-Updated 11/19/2012 2:49:04 PM
-Updated 11/19/2012 2:48:51 PM
-Updated 11/19/2012 2:48:37 PM
-Updated 11/19/2012 2:48:25 PM
-Updated 11/19/2012 2:48:11 PM
-Updated 11/19/2012 10:58:20 AM
-Updated 11/19/2012 10:34:04 AM
-Updated 11/19/2012 10:33:53 AM
-Updated 11/19/2012 10:33:40 AM