பெரம்பூர்: சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பா நகர், எல் பிளாக் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (35). இவரை 1996ம் ஆண்டு விபசார தடுப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவர், நீதிமன்றத்தில ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு எழும்பூர் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. சிந்தாதரிபேட்டை விபசார தடுப்பு பிரிவு போலீசார் செல்வத்தை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/12/2024 3:10:12 PM
-Updated 11/12/2024 3:09:59 PM
-Updated 11/12/2024 3:08:07 PM
-Updated 11/12/2024 2:53:37 PM
-Updated 11/12/2024 2:42:18 PM
-Updated 11/12/2024 2:41:48 PM
-Updated 11/12/2024 12:21:58 PM
-Updated 11/12/2024 12:17:59 PM
-Updated 11/12/2024 11:52:56 AM
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM