Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
10
Nov
ரேஷன் கார்டு வழங்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ஊத்துக்கோட்டை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில், அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கக்கோரி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளர் கன்னிப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அருணகிரி, முனுசாமி,சரண்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கங்காதரன், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், ரவி, நல்லரசு கண்டன உரையாற்றினர். இதையடுத்து, தாலுகா அலுவலகத்து தலைமையிடத்து வட்டாட்சியர் ஆரோக்கிய மேரி, வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். விண்ணப்பித்த அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கவேண்டும். ரேஷன் பொருள் தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பகுதி செயலாளர் கணபதி நன்றி கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana