ஆவடி: நண்பரை சந்தித்து பேசிவிட்டு பைக்கில் திரும்பிய வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தார். ஆவடி அருகே பருத்திப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (26). இவரது சொந்த ஊர் திருவாரூர். ஆவடி அருகே அயப்பாக்கத்தில் வசிக்கும் நண்பரை பார்த்துவிட்டு நேற்று இரவு பைக்கில் திரும்பினார். திருவேற்காடு சாலையில் வந்தபோது பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயத்துடன் துடித்த ஜெயராஜ் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று, ஜெயராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/5/2025 11:03:46 AM
-Updated 11/5/2025 11:03:37 AM
-Updated 11/5/2025 11:03:27 AM
-Updated 11/5/2025 11:03:17 AM
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:41 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:42 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 11:04:19 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM