சென்னை: மின்சாரம் பாய்ந்ததில் பிளாட்பாரத்தில் தங்கியிருந்த பெண் இறந்தார். சென்னை அண்ணா சாலையையொட்டிய தாயார் சாகிப் தெரு பிளாட்பாரத்தில் தங்கியிருந்தவர் ரேணுகா (40). கூலித்தொழிலாளி. நேற்று இரவு 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டி அருகே சிறு நீர் கழித்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/25/2012 4:02:38 PM
-Updated 10/25/2012 4:00:12 PM
-Updated 10/25/2012 3:59:57 PM
-Updated 10/25/2012 3:59:46 PM
-Updated 10/25/2012 3:59:34 PM
-Updated 10/25/2012 2:42:57 PM
-Updated 10/25/2012 2:42:44 PM
-Updated 10/25/2012 2:32:43 PM
-Updated 10/25/2012 2:32:31 PM
-Updated 10/25/2012 2:32:17 PM
-Updated 10/25/2012 2:18:21 PM
-Updated 10/25/2012 2:18:11 PM
-Updated 10/25/2012 2:18:02 PM
-Updated 10/25/2012 12:52:18 PM
-Updated 10/25/2012 12:51:34 PM