தண்டையார்பேட்டை: சென்னை எண்ணூர் திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் தயாளன் (30). துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்க்கிறார்.
நேற்று மாலை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள மதுபான கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திருச்சினாங்குப்பம் பகுதியை
சேர்ந்த தமிழரசன் என்பவர் வந்தார்.
திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு கிடந்த பீர் பாட்டிலை தமிழரசன் எடுத்து தயாளனின் தலையில் பயங்கரமாக தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தமிழரசனை கைது செய்து விசாரிக்கின்றனர். தண்டையார்பேட்டையில் துணிகரம் நகைக்கடை சுவரில் துளை போட்டு 50 பவுன், ரூ50 ஆயிரம் கொள்ளை
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/24/2012 3:29:53 PM
-Updated 10/24/2012 3:29:43 PM
-Updated 10/24/2012 3:29:28 PM
-Updated 10/24/2012 3:29:15 PM
-Updated 10/24/2012 3:08:18 PM
-Updated 10/24/2012 3:08:08 PM
-Updated 10/24/2012 3:07:57 PM
-Updated 10/24/2012 3:07:46 PM
-Updated 10/24/2012 3:07:36 PM
-Updated 10/24/2012 3:07:27 PM
-Updated 10/24/2012 3:07:16 PM
-Updated 10/24/2012 2:52:28 PM
-Updated 10/24/2012 12:50:28 PM
-Updated 10/24/2012 12:50:18 PM
-Updated 10/24/2012 12:50:07 PM