ஆவடி: காலாண்டு விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த மாணவி திடீரென மாயமாகிவிட்டார். ஆவடி ஸ்ரீதேவி நகர் பாரதி தெருவில் வசிப்பவர் சுந்தரிபாய். புதுக்கோட்டையில் தங்கியிருந்து குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றுகிறார். இவரது மகள் சண்முகபிரியா (15). திருச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, 10ம் வகுப்பு படிக்கிறார். காலாண்டு விடுமுறைக்கு தாயும் மகளும் ஆவடிக்கு வந்திருந்தனர். வீட்டில் இருந்து நேற்று காலை கடைக்கு சென்ற சண்முகபிரியா பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. பதறிப்போன சுந்தரிபாய் மகளை பல இடங்களில் தேடினார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆவடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முக பிரியாவை யாராவது கடத்திச்சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 5:15:25 PM
-Updated 10/1/2025 5:13:48 PM
-Updated 9/30/2012 4:40:04 PM
-Updated 9/30/2012 4:39:47 PM
-Updated 9/30/2012 4:08:38 PM
-Updated 9/30/2012 1:37:17 PM
-Updated 9/30/2012 1:34:43 PM
-Updated 9/30/2012 1:27:20 PM
-Updated 9/30/2012 1:23:44 PM
-Updated 9/30/2012 1:23:29 PM
-Updated 9/30/2012 1:21:26 PM
-Updated 9/30/2012 1:16:53 PM
-Updated 9/30/2012 1:14:38 PM
-Updated 9/30/2012 12:51:55 PM
-Updated 9/30/2012 12:51:38 PM