ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பிராமணர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் 6ம் ஆண்டு பஜனை உற்சவ திருவிழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடத்தினர். மாலை 4 மணிக்கு சீனிவாச பெருமாள் பட்டரி பஜனை, கோலாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். ஊத்துக்கோட்டையில் பல்வேறு தெரு, சாலை வழியாக சென்றது. பக்தர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பக்தர்களுக்கு தயிர் சாதம், புளியோதரை உள்ளிட்ட பிரசாதம் வழங்கினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 5:15:25 PM
-Updated 10/1/2025 5:13:48 PM
-Updated 9/30/2012 4:40:04 PM
-Updated 9/30/2012 4:39:47 PM
-Updated 9/30/2012 4:08:38 PM
-Updated 9/30/2012 1:37:33 PM
-Updated 9/30/2012 1:34:43 PM
-Updated 9/30/2012 1:27:20 PM
-Updated 9/30/2012 1:23:44 PM
-Updated 9/30/2012 1:23:29 PM
-Updated 9/30/2012 1:21:26 PM
-Updated 9/30/2012 1:16:53 PM
-Updated 9/30/2012 1:14:38 PM
-Updated 9/30/2012 12:51:55 PM
-Updated 9/30/2012 12:51:38 PM