திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட இளைஞர்களிடம் ஸ்டாலின் நேர்காணல்
சென்னை: திமுக இளைஞரணி நிர்வாகிகளை நேர்காணல் மூலம் மு.க.ஸ்டாலின் இன்று 4வது நாளாக தேர்வு செய்தார். திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள அன்பகத்தில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திமுக இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்து நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். 4வது நாளாக இன்று நடந்த நேர்காணலில், திருப்பூர் மாநகர், ஈரோடு, ஈரோடு மாநகர், கரூர் ஆகிய மாவட்ட இளைஞரணியினர் பங்கேற்றனர். இந்த நேர்காணலின் போது இளைஞரணி துணை செயலாளர்கள் சுகவனம் எம்பி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சேலம் ராஜேந்திரன், சுப.சந்திரசேகர், சுப.த.சம்பத், முகமது ஜின்னா, மாவட்ட செயலாளர்கள் ஜெ.சாமி நாதன், என்.கே.கே.பி. ராஜா, நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/19/2012 3:32:38 PM
-Updated 9/17/2012 4:40:37 PM
-Updated 9/17/2012 3:43:56 PM
-Updated 9/17/2012 2:43:49 PM
-Updated 9/17/2012 1:24:59 PM
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 3:09:52 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:39:18 PM
-Updated 9/9/2025 3:38:25 PM
-Updated 9/9/2025 3:36:23 PM