புதுச்சேரி: மத்திய பிரதேசத்தில் நடக்கும் புத்த கல்வி நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு 21ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிறார். இதற்கு தமிழகம், புதுவையைச் சேர்ந்த கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு பெரியார் திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அறிவித்தபடி இன்று பந்த் போராட்டம் புதுவையில் நடைபெற்றது. பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை. மருந்து கடைகளை தவிர்த்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மார்க்கெட்களும் திறக்கப்படவில்லை. ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/19/2012 3:32:38 PM
-Updated 9/17/2012 4:40:37 PM
-Updated 9/17/2012 3:43:56 PM
-Updated 9/17/2012 3:24:14 PM
-Updated 9/17/2012 2:43:49 PM
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 3:09:52 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:39:18 PM
-Updated 9/9/2025 3:38:25 PM
-Updated 9/9/2025 3:36:23 PM