பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி மாணவர்களுக்கு 15ம் தேதி பரிசு வழங்குகிறார் கருணாநிதி
சென்னை: பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழுப்புரத்தில் நடக்கும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பரிசு வழங்குகிறார். இது குறித்து முரசொலி அறக்கட்டளை இன்று வெளியிட்ட அறிக்கை: முரசொலி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியருக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் நிலை போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்தது. இறுதி போட்டிகள் அண்ணா அறிவாலயத்தில் இம்மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செப். 15ம் தேதி விழுப்புரத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பரிசுகளை வழங்குகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:39:18 PM
-Updated 9/9/2025 3:38:25 PM
-Updated 9/9/2025 3:36:23 PM
-Updated 9/9/2025 3:36:03 PM
-Updated 9/9/2025 3:35:39 PM
-Updated 9/8/2025 2:38:12 PM
-Updated 9/8/2025 2:37:56 PM
-Updated 9/8/2025 2:28:47 PM
-Updated 9/8/2025 12:34:14 PM