திருப்பதியில் பக்தர்கள் மீது மயக்கபொடி தூவி 5 பவுன் அபேஸ்
திருப்பதி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் சந்துரு(38). இவர் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். நேற்று மாலை திருமலையில் இருந்து ஊருக்கு செல்ல திருப்பதி பஸ் நிலையம் வந்தனர். பாட்டி சரஸ்வதி(60), மகள் சிரிஷா(3) ஆகியோரை பஸ் நிலையத்தில் உட்கார வைத்து விட்டு சந்துருவும் அவரது மனைவியும் அருகில் உள்ள கடைக்கு சென் றனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, இருவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை எழுப்பி கேட்டபோது, 2 பெண்கள் வந்து பேச்சு கொடுத்ததாகவும், அப்போது அவர்கள் ஏதோ ஒரு பொடியை தூவியதும் தாங்கள் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தனர். இவர்கள் மயங்கிய நேரத்தில் 5 பவுன் நகைகளை அந்த மர்ம பெண்கள் திருடிச்சென்றுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 3:09:52 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:38:25 PM
-Updated 9/9/2025 3:36:23 PM
-Updated 9/9/2025 3:36:03 PM
-Updated 9/9/2025 3:35:39 PM
-Updated 9/8/2025 2:38:12 PM
-Updated 9/8/2025 2:37:56 PM
-Updated 9/8/2025 2:28:47 PM
-Updated 9/8/2025 12:34:14 PM