சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. 100 டிகிரி அளவில் வெயில் நீடிப்பதால், அடிக்கடி வெப்ப சலனம் ஏற்பட்டு இடியுடன் மழை பெய்கிறது. வெப்ப சலனம் காரணமாக நேற்று வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று சென்னை உள்பட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று உருவான காற்று சுழற்சி வங்கக்கடல் ஒட்டிய கடலோரப் பகுதியில் நீடிப்பதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/7/2025 5:27:49 PM
-Updated 9/7/2025 5:27:27 PM
-Updated 9/7/2025 5:27:12 PM
-Updated 9/7/2025 4:28:17 PM
-Updated 9/7/2025 4:27:59 PM
-Updated 9/7/2025 4:27:33 PM
-Updated 9/7/2025 4:27:18 PM
-Updated 9/7/2025 4:27:02 PM
-Updated 9/5/2025 4:02:29 PM
-Updated 9/5/2025 4:02:14 PM
-Updated 9/3/2025 4:08:45 PM
-Updated 9/3/2025 4:08:06 PM
-Updated 9/3/2025 4:07:44 PM
-Updated 9/3/2025 3:19:17 PM
-Updated 9/3/2025 3:01:38 PM