சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், மற்றும் பகுதிகளிலும் கட்சி அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன. பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு பேசுவோர் பட்டியல் தனியே வெளியிடப்பட்டுள்ளது. 15-ம் தேதி அன்று அவரவர் பகுதியில் உள்ள அண்ணா சிலை அல்லது அவரது படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/7/2025 5:27:49 PM
-Updated 9/7/2025 5:27:27 PM
-Updated 9/7/2025 5:27:12 PM
-Updated 9/7/2025 4:28:17 PM
-Updated 9/7/2025 4:27:59 PM
-Updated 9/7/2025 4:27:33 PM
-Updated 9/7/2025 4:27:18 PM
-Updated 9/7/2025 4:27:02 PM
-Updated 9/5/2025 4:02:29 PM
-Updated 9/5/2025 4:02:14 PM
-Updated 9/3/2025 4:08:45 PM
-Updated 9/3/2025 4:08:23 PM
-Updated 9/3/2025 4:08:06 PM
-Updated 9/3/2025 4:07:44 PM
-Updated 9/3/2025 3:01:38 PM