ஊத்துக்கோட்டை : ஆரணி ஆற்றில் மணல் திருடிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார். பென்னலூர்பேட்டை அருகே அரியப்பாக்கம் ஆரணி ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆற்றில் எஸ்.ஐ. குருநாதன், போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர். பதிவு எண் இல்லாத லாரி ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். டிரைவர் நம்பாக்கம் ஏழுமலை (38) கைது செய்யப்பட்டார். டிராக்டர் உரிமையாளர் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/20/2012 2:52:53 PM
-Updated 8/20/2012 1:19:31 PM
-Updated 8/20/2012 1:19:14 PM
-Updated 8/20/2012 1:18:57 PM
-Updated 8/20/2012 1:18:41 PM
-Updated 8/20/2012 1:14:59 PM
-Updated 8/20/2012 1:09:07 PM
-Updated 8/20/2012 1:08:55 PM
-Updated 8/14/2012 2:25:02 PM
-Updated 8/14/2012 2:24:35 PM
-Updated 8/14/2012 2:24:04 PM
-Updated 8/14/2012 2:23:44 PM
-Updated 8/14/2012 2:20:36 PM
-Updated 8/14/2012 2:20:13 PM
-Updated 8/13/2012 3:48:44 PM