திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஷ் சாட்டர்ஜி விடுத்துள்ள அறிக்கை: சுதந்திர தினத்தையொட்டி வரும் 15 ம்தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை சட்டத்தின் படி இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அரசு உத்தரவின் படி மூடவேண்டும் என்று கலெக்டர் ஆசிஷ் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM