2012
06
Aug
தலசயன பெருமாள் கோயில் விவகாரம் : அரசுக்கு வைகோ வேண்டுகோள்


சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: மக்களின் கருத்தை அறியாமல், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், சம்பந்தபட்ட மத்திய அமைச்சருக்கு தெரிவிக்காமல் தலசயனப் பெருமாள் கோயிலைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை மத்திய தொல்லியல் துறை உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் 450 இடங்களை மத்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. இதனால் ஏறக்குறைய 50ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். இப்படியே போனால் காஞ்சிபுரம் மாவட்டம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உள்ளே சென்றுவிடும். வருமுன் காத்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,