இந்திய வீரர்களுக்கு ஜாக்பாட் ரூ.40 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சியாளர் வேலை
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 81 வீரர், வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இவர்களை கவுரவிக்கும் வகையில் பதக்கம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் அவர்களுக்கு சாய் அகாடமியில் பயிற்சியாளர் பதவி வழங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடுமுழுவதும் உள்ள சாய் அகாடமியில் 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றில் தற்போது பாதி இடங்களை நிரப்ப விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 81 வீரர்களும் பயிற்சியாளராக நேரடியாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு எந்தவித எழுத்து தேர்வா, நேர்காணலோ கிடையாது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் இவர்கள் இந்த பணியில் சேர்ந்து கொள்ளலாம். மாத சம்பளம் ரூ.40 ஆயிரமாக இருக்கும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/30/2012 3:41:38 PM
-Updated 7/30/2012 3:40:50 PM
-Updated 7/30/2012 2:43:03 PM
-Updated 7/30/2012 2:19:42 PM
-Updated 7/27/2012 1:00:09 PM
-Updated 7/27/2012 12:58:41 PM
-Updated 7/27/2012 12:58:24 PM
-Updated 7/27/2012 12:42:17 PM
-Updated 7/27/2012 12:08:12 PM
-Updated 7/26/2012 3:58:17 PM
-Updated 7/26/2012 3:57:43 PM
-Updated 7/26/2012 3:57:20 PM
-Updated 7/26/2012 3:47:54 PM
-Updated 7/26/2012 2:51:48 PM
-Updated 7/25/2012 3:19:38 PM