கோவை: கோவை மாநகர ஆயுதப்படையில் போலீசாராக பணிபுரிபவர் சந்தோஷ்குமார்(30). போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தங்கியுள்ளார். நேற்று மாலை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் சந்தோஷ்குமார் பைக்கை ஓட்டி சென்றார். அப்போது அந்த சாலையில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜவேலு(65) என்பவர் மீது மோதி, பைக்குடன் கீழே விழுந்தார். இதில் ராஜவேலு காயமடைந்தார். அங்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். சந்தோஷ்குமார் குடிபோதையில் வாகனம் ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM