திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஹரிநாதபுரம் பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் புறப்பட்டது. கூடூர் பகுதியை சேர்ந்த காதர்பாஷா (45) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனர் பாபு உடனிருந்தார். இன்று காலை சித்தூர் அடுத்த குடிபாலா மண்டலம் சீலாப்பள்ளி அருகே வந்தபோது லாரியின் முன்சக்கரம் திடீரென பஞ்சரானது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி அருகே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. ஆயிரக்கணக்கான மீன்கள் சாலையில் சிதறின. டிரைவர் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM
-Updated 6/26/2012 3:07:21 PM
-Updated 6/26/2012 3:06:31 PM
-Updated 6/26/2012 3:06:12 PM
-Updated 6/26/2012 2:54:23 PM
-Updated 6/26/2012 12:16:16 PM