நடிகை சொர்ணா விவகாரம் : போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
சென்னை: அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடித்த நடிகை சொர்ணாவுக்கு செக் மோசடி வழக்கில் 3 மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டும் போலீசார் சொர்ணாவை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை. இதை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர், மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சொர்ணாவுக்கு கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் போத்ரா தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் இன்று விசாரித்து, ஒருவாரத்தில் போலீஸ் கமிஷனர் மற்றும் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM
-Updated 6/26/2012 3:07:21 PM
-Updated 6/26/2012 3:06:31 PM
-Updated 6/26/2012 3:06:12 PM
-Updated 6/26/2012 2:54:23 PM
-Updated 6/26/2012 12:16:16 PM