சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.304 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அப்படியே மார்க்கெட் நிலவரப்படி தங்க விலை குறைந்தாலும், மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. திருமணக்காலங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2,840க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் விலை ரூ.22,720க்கு விற்கப்பட்டது. இன்று மட்டுமே ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM
-Updated 6/26/2012 3:07:21 PM
-Updated 6/26/2012 3:06:31 PM
-Updated 6/26/2012 3:06:12 PM
-Updated 6/26/2012 2:54:23 PM
-Updated 6/26/2012 12:16:16 PM