மும்பை: மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள கேஜ் சட்டசபை தொகுதிக்கு கடந்த 12-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மாநில அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் விமல் முண்டா மரணத்தை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. 5 சுற்றுகள் முடிவில் பாஜ வேட்பாளர் சங்கீதா தோம்ப்ரே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் பிருத்விராஜை விட 5,237 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/18/2012 3:11:23 PM
-Updated 6/18/2012 3:11:01 PM
-Updated 6/15/2012 3:26:12 PM
-Updated 6/14/2012 3:39:17 PM
-Updated 6/14/2012 3:26:30 PM
-Updated 6/14/2012 3:10:35 PM
-Updated 6/14/2012 3:10:10 PM
-Updated 6/14/2012 3:07:33 PM
-Updated 6/14/2012 2:34:13 PM
-Updated 6/14/2012 2:28:58 PM
-Updated 6/14/2012 2:10:21 PM
-Updated 6/13/2012 3:53:05 PM
-Updated 6/13/2012 3:52:04 PM
-Updated 6/13/2012 3:50:51 PM
-Updated 6/13/2012 2:53:25 PM