2012
31
May
பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய ஆசிட்


பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டேங்கர் லாரிகள் மோதிய விபத்தில் ரோட்டில் ஆசிட் கொட்டி ஆறுபோல் ஓடியது.  தூத்துக்குடியிலிருந்து புதுச்சேரிக்கு சல்ப்யூரிக் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி நேற்று சென்றது. அதேபோல் கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர் நால்ரோடு அருகே சென்றபோது சல்ப்யூரிக் ஆசிட் ஏற்றி சென்ற லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்து, அதில் இருந்த ஆசிட் ரோட்டில் கொட்டி ஆறுபோல் ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதுபற்றி சேலம் மாவட்டம் வெல்லங்குண்டத்தை சேர்ந்த ஆசிட் ஏற்றிய லாரி டிரைவர் கிருஷ்ணன் புகார் செய்தார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
10th Result 2012, SSLC Results 2012,  Anglo indian result 2012, matriculation result 2012, SSLC Exam Results, CBC result 2012, 10th sslc results
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,