ஆவடி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெட்ரோல், விலை உயர்வை ரத்து செய்ய கோரி அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பாலசிங்கம் தலைமை வகித்தார். நகர செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். நகர அமைப்பாளர் பி.எஸ்.குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் பத்மநாபன், சுடர் முருகையா, கதிர்நிலவன், அண்ணாதுரை, மாவட்ட நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், பேரறிவாளன், அம்பேத்கர் தேவா, குணா பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2012 6:38:56 PM
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 6:12:33 PM
-Updated 5/31/2012 4:02:22 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM