2012
31
May
போரூரில் பெண்ணிடம் 11 பவுன் பறிப்பு


பூந்தமல்லி: போரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 சவரன் தாலி செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர். போரூர் லட்சுமிநகர் 4வது தெருவை சேர்ந்தவர் சதிஷ்குமார் (50). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி துளசி (44). இவர் போரூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று மாலை வேலை முடிந்து பஸ்சில் திரும்பிய இவர் லட்சுமி நகரில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென துளசி கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இது பற்றிய புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
10th Result 2012, SSLC Results 2012,  Anglo indian result 2012, matriculation result 2012, SSLC Exam Results, CBC result 2012, 10th sslc results
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,