2012
01
May
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி கடத்தல்?


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் போஜராஜன். இவரது மகள் சுகன்யா (13).  கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே போன சுகன்யா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். இது குறித்து போஜராஜன் பாதிரிவேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுகன்யா கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,