2012
01
May
மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு


ஊத்துக்கோட்டை: வயல்வெளியில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். ஊத்துக்கோட்டை அருகே கயடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). கூலி தொழிலாளி. பிரபாகரன் என்பவரின் நிலத்தில் நேற்று தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். அப்போது, வயல்வெளியில் அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணி சடலத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,