மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த தண்டரை பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் (33). வேன் டிரைவர். இவர் நேற்று செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகத்திற்கு வேனை ஓட்டி வந்தார். மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் அருகே வரும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் வேன் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த ராமசந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ராமசந்திரன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM