திருப்பதி இடைத்தேர்தல் : வாகன சோதனையில் ரூ.24 லட்சம் சிக்கியது
திருமலை; திருப்பதி எம்எல்ஏ ஆக இருந்த நடிகர் சிரஞ்சீவி ராஜ்யசபா எம்.பி. ஆனார். அதனால் இங்கு இடைத்தேர்தல் வரும் ஜூன் 12ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் விதிகள் கடுமையாக அமல்படுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சந்திரகிரி சோதனை சாவடியில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.24 லட்சம் இருந்தது. அதை பறிமுதல் செய்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM