திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கன். இவரது மகன் பொன்னம்பலம் (27), கூலித் தொழிலாளி. நேற்று மாலை கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வாயலூர் பாலாற்று பாலத்தில் சென்ற போது எதிரில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக சென்ற ஒரு கார் மோதியது. இதில் உடல் நசுங்கிய பொன்னம்பலம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM
-Updated 4/27/2012 3:47:38 PM
-Updated 4/27/2012 3:32:33 PM
-Updated 4/27/2012 3:32:09 PM
-Updated 4/27/2012 3:31:20 PM
-Updated 4/27/2012 3:31:02 PM
-Updated 4/27/2012 3:30:03 PM
-Updated 4/27/2012 3:27:35 PM
-Updated 4/26/2012 4:57:44 PM
-Updated 4/26/2012 4:48:39 PM
-Updated 4/26/2012 3:17:32 PM