திருத்தணி: திருத்தணி அருகே காஞ்சிப்பாடியில் உள்ள எல்சிஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு, ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிகிருஷ்ணா வரவேற்றார். மும்பையை சேர்ந்த பாபா ஆட்டோமெடிக் ரிசர்ச் சென்டர் விஞ்ஞானி கே.பாலு கலந்துகொண்டு 196 மாணவ, மாணவிகளுக்கு பட்டம், சான்றிதழ் வழங்கி, வாழ்த்தி பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM