ஊத்துக்கோட்டை, & பெரியபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்ஐக்கள் வாசு, சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். பெரியபாளையம் கோயில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடத்திய தண்டுமாநகர் சாந்தகுமார் (35), அரியபாக்கம் ராஜேந்திரன் (60), சதுரங்கப்பேட்டையில் சீட்டாடியதாக புதூர் சீதாபதி (31), மோவூர் முனிரத்தினம் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/29/2012 3:09:53 PM
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM