புளியங்குடி, -நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே புன்னையாபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி (37). தேமுதிக பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். புளியங்குடியில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிவிட்டு இரவு 9 மணிக்கு பைக்கில் வீடு திரும்பினார்.கொல்லம் - மதுரை நெடுஞ்சாலையில் ரோட்டின் குறுக்கே சென்ற சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த திருப்பதியை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை அவர் இறந்தார்.
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
-Updated 4/29/2012 3:09:53 PM
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM