நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த 7 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நடத்தினார். இவர் மீது போலீசார் பல வழக்குகள் தொடர்ந்துள்ளனர். உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க அவரது பாஸ்போர்ட்டை 15 நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்குமாறு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் மார்ச் 30-ம் தேதியிட்டு உதயகுமாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘தங்கள் மீது 90-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படையுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை போராட்டக்குழுவில் ஒருவரான புஷ்பராயனும் உறுதி செய்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/3/2025 12:32:09 PM
-Updated 6/3/2025 12:31:38 PM
-Updated 6/3/2025 12:22:12 PM
-Updated 6/3/2025 11:30:48 AM
-Updated 6/3/2025 11:30:30 AM
-Updated 5/31/2012 6:38:56 PM
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 6:12:33 PM
-Updated 5/31/2012 5:52:20 PM
-Updated 5/31/2012 4:02:22 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM